பாரதி மணி கொடுத்த பட்டம் -
'அண்டி உறப்பு 'ராஜநாயஹம்!
சில உண்மைகளையும்,
தன் மனதில் இருப்பதை
வர்ணம் பூசாது,
வெளியே சொல்லவும்,
ஒரு தைரியம் வேண்டும்.
அந்த நெஞ்சுரம், ‘தில்’, மலையாளத்தில் ‘அண்டி உறப்பு'
‘அண்டி உறப்பு’ உங்களிடம் நிறையவே இருக்கிறது, ராஜநாயஹம்! பாராட்டுக்கள்!
..
2008
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.