Share

Jan 4, 2018

ராஜநாயஹம் மீதான அபிப்ராயங்கள்


Hariharan Sarvesan : நான் சொல்வது கொஞ்சம் வித்யாசமாக உங்களுக்கு தோன்றலாம். அரை நூற்றாண்டு தமிழக சரித்திரத்தை இணையத்தில் பதிவு செய்தவர். அதே போல கலை, இலக்கியம் மற்றும் அரசியலையும் பதிவு செய்துள்ளீர்கள். இலக்கியம் என்பது சமகால வரலாறு குறித்த பதிவாகவே கருதுகிறேன். அப்படியென்றால் சமகாலத்தின் மூத்த இலக்கியவாதியாகவே உங்களை கருதுகிறேன்.
எழுத்தில் உள்ள உண்மை, மற்றும் நேர்மை, யாராலும் எதிர் கேள்வி கேட்க முடியாது.

Gopalakrishnan Sundararaman : Good skills in both the languges. Lucidity laced with humour is your strength sir.
Rajanayahem, Still I remember in Jaishankar related post, you used the term Ennui which is very scholastic expression for Noscomephobia.

Plum Niyappa :This man's tryst with minor and major celebrities in the most unlikely of settings is a book by itself. And what narrating skills.

KP Mohan :: உங்கள் சிந்தனை ப் பேழையில்
எடுக்க எடுக்க குறையாத நினைவு முத்துக்கள். ஒருவனின் வாழ்க்கை நினைவுகள் எல்லோருக்கும் சுவையாகவும் படிப்பினையாகவும் இருப்பது வியப்பு. எழுத்து நடை காந்தச் சொற்கள்.
சினிமாப்பதிவுகளுக்கு இலக்கிய அந்தஸ்து உண்டாக்கியவர்.
....................................................................



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.