Salman Rushdie stabbed at New York.
Times of India Head lines.
Full coverage in Page 21.
Stabbing sends literary world into shock.
இந்து தமிழ் திசைக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை.
பதினான்கு பக்கத்தில் சல்மான் ருஷ்டி தாக்குதல் பற்றி செய்தியே காணவில்லை.
இதெல்லாம் தான் The Hindu ஆங்கில செய்தித்தாளில் வருகிறதே. அப்புறம் என்ன?
இந்து தமிழ் திசையில்
தலைப்பு செய்தி நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வந்த சோதனை.
11ம் பக்கத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் வீட்டில் அணு ஆயுத ஆவணங்களை தேடும் உளவுத்துறை.
Times of India வாங்குறேன்.
இந்த இந்து தமிழிசையை நிறுத்திட்டு தமிழ் செய்தித்தாள் வேற எத வாங்கலாம்?
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.