Bosom – The dual wonders
with nipples! Inviting Cleavage!
'The interesting thing about breasts is that they change all the time' wrote Alan Brien. When a woman is running, or angry, or wearing a sweater, a breast is the most restless thing in the world. - Khushwant Singh
'The interesting thing about breasts is that they change all the time' wrote Alan Brien. When a woman is running, or angry, or wearing a sweater, a breast is the most restless thing in the world. - Khushwant Singh
‘மேலுடைக்குள்ளும்
உள்ளாடைக்குள்ளும் அடங்காமல்
அலை போல எழுந்து பெருகும்
யுவதியின்
தடந்தோள்
முலைகள்…..’ -
ஷங்கர்ராமசுப்ரமணியன்.
(Amrita Sher-Gil's self portrait)
“உன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக உன் மார்பகங்களை திறந்து காட்டுகிறாய்.” - க நாவலில் ராபர்ட்டோ கலாஸ்ஸோ
’என் தடமுலைகள் மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழவே மாட்டேன்’ என்றாள்
ஆண்டாள்.
பெண் போகத்தில் ஆணின் கவனம் குவிவது முலைகள் மீது. காமத்தை
அதிகரிக்கச்செய்யும் கொங்கைகள். Erotic
bosom.
பிளவுடன் கூடிய இந்த இரட்டை அதிசயம்!
"A woman's breast is the organ with which she is able to express herself most intelligently. It is her language and poetry,her history and music, her purity and her desire...The bosom is the central organ of all female ideas, wishes and moods."
- Leo Berg
"A woman's breast is the organ with which she is able to express herself most intelligently. It is her language and poetry,her history and music, her purity and her desire...The bosom is the central organ of all female ideas, wishes and moods."
- Leo Berg
Heaven on earth is to be
found on a woman’s breasts.
-
Pasolini’s
movie ‘Arabian nights’
”நான் பேசும்போதே அவள் முகத்திலிருந்து அவள் மார்பிற்கு ’மினி டைவ்’
அடிக்கும் என் கண்கள்” என்று ஆதவன் சொல்வார்.
I was getting orgasms over
my junior’s wife’s bosom. I forced my head back towards my junior, though my
eyes continued to wander in the direction of the dual wonders. – in Upendra Namburi’s
thriller ‘31’
வெறுத்துப்போய் பட்டினத்தார் கேட்டார் “ எத்தனை பேர் தொட்ட முலை?”
”Breasts and bottoms look
boringly alike.”- Lee Remick. இந்த லீ ரெமிக் ஒரு அமெரிக்க
நடிகை. ஜேம்ஸ் ஸ்டீவர்ட், ஜாக் லெமன் ஆகியோருடன் நடித்தவர்.
ப்ரா போடாமல் இப்போது பெண்கள் ஜாக்கெட், டீ சர்ட் போடுவது Free boobing style!
“Cover that bosom. I must not see it. Souls are wounded by such things, and they arouse wicked thoughts” – Moliere ’உள்ளதை சொல்றேங்க பாணி’!
இன்றைக்கு சரியாக நாற்பது வருடங்களுக்கு முன் வந்தவை தமிழ் நாடனின் ’காமரூபம்’ கவிதைகள்.
”கும்பகோணமாய் இருக்கும் கொங்கை என்றேங்கி
கும்பகோணத்தாளைக் கொண்ட சங்கரன் அம்பிக்கு
முதல் நாளில் முதல் நிர்வாணத்தில்
மங்கை கொங்கை தொங்கு சலாம் போட்டது.”
“கைப்பந்து போட்டியில் மகளிர் அணிகள் ஆடின.
பந்தாட்டத்தை ப் பார்ப்பது மறந்து பந்துகள் ஆட்டத்தை ரசித்தனர் பழங்கிழடுகள் முன்வரிசையில் அமர்ந்து”
.............................
Women's breasts age faster than the rest of their body..
கிழவியான பின் ”காஞ்சி போன 'BUN'னுல சுருங்கின கிஸ்மிஸ் பழம்போல” தொங்கிப்போகும் கொங்கைகள்!
.................................
அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (23.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 23.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று உங்களின் வலைப்பக்கம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள் அருமையான பதிவு உங்களின் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/02/6.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Interesting . . .
ReplyDelete