Share

Apr 1, 2012

Noble minds keep ever with their likes!

சேக்காளிகள்  நடிகர்  ரித்தீஷ் M.P - மதுரை சல்லி வரிச்சியூர் செல்வம்
Noble minds keep ever with their likes!


 உண்மை என்னன்னா Nature Teaches Beasts to Know their  friends!
சுத்த ரௌடிப்பயபுள்ள சாவகாசம்!

இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி கீழே

ரித்தீஷ் : நேத்து ராத்திரி ரொம்ப குடிச்சிட்டு கார் ஒட்டினதாலே பெரிய ஆக்சிடென்ட் லே ருந்து அதிசயமா தப்பிச்சேன் !

வரிச்சியூர் செல்வம் : என்னன்னே சொல்றீங்க .

ரித்தீஷ் : நல்ல போதையா.. ராத்திரி பூரா காரை ஸ்டார்ட் பண்ணாமலே ஓட்டினதாலே தப்பிச்சிட்டேன் . நல்ல வேளை!

..................................................................................




சசிகலா  மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து!- ஜெயலலிதா 


I tell you 'ATTACHMENTS are dangerous.Jayalalitha is haunted by her PAST.'



1 comment:

  1. :)

    இருந்தாலும் தலைப்ப பாத்து கொஞ்சம் ஏமாந்துட்டேன்... கடைசில காமெடி பண்ணிபுட்டீங்கள

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.