Share

Jan 2, 2026

ஜெயரஞ்சன் பேசியது குறித்து சுபகுணராஜன்

Jeyaranjan Jayaraman 
ஜெயரஞ்சன் பேசியது குறித்து 

சுபகுணராஜன்:
Subagunarajan V M S 

Debate போன்ற தளத்திற்காக நேர்காணல் செயபவர்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. Financial management பற்றி பொதுத்தளத்தில் பாஜக, எடப்பாடி போல உளறுபவர்களது '  Echo குரலாக ' கேள்விகளை ஒலித்தால் பேரா ஜெயரஞ்சன் இயல்பாகவே இப்படித்தான் பதிலடி கொடுத்து அதிர வைப்பார். 

நேர்காணலில் தொடர்ந்து, ஒரு அரசு கடன் வாங்க உள்ள கட்டுப்பாடு, விதிமுறைகளைச் சொன்னார். 
தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசின் கடன் 3.5% இருந்து 3% குறைந்துள்ளது என்பதுதான் உண்மை நிலைமை. 
நாலு லட்சம் கோடி ஒன்பது லட்சம் கோடி ஆகிவிட்டது என உளறினால், வருவாய் பெருக்கம்( பண வீக்கம்) போன்ற காரணிகள் கடன் அளவை, எண் / numeral எனும் தளத்தில் உயர்ந்திருப்பதான ' தோற்ற மயக்கத்தை ' ஏற்படுத்தும் என்பதை எத்தனை முறை விளக்கியிருக்கிறார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், Home work பண்ணாமல், தினசரி விவாத அரங்க, நா த க / தா வெ க / பழனிச்சாமி அதிமுக கோவை சத்யன், பாணியில் Debate நேர்காணல் நடந்த முடியாது. 
நீங்களும் முதல் அடியைத் தொடர்ந்த விளக்கங்களை விடுத்து, ' இப்படிப் பேசலாமா ' என விசனம் கொள்ள வேண்டியதில்லை. 

நான் எழுதியுள்ள புள்ளி விவரம் பொதுவெளியில் உள்ளது.

....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.