கேக்காம காதுல விழுந்திடுச்சி
If you are in a public or semi-public space where the conversation can be reasonably overheard without special effort on your part, then it would generally not be considered eavesdropping.
நடிகர் போனில் பேசினாராம். தயாரிப்பாளர் பற்றி வெறுப்பாக இருவருக்கும் தெரிந்தவரிடம்.
தயாரிப்பாளர், நடிகர் இணைந்து பல படங்கள் வந்துள்ளன.
இருவருக்குமிடையே பெருத்த நட்பு என்பதாகவே செய்தி.
உறவு, நட்பு கெட்டுப் போயிருக்கிறது.
எல்லா தொழிலிலும் இப்படி ஏற்படுவது உண்டு தானே?
" 'ஏன்'ணே? இவன் என்னப் பத்தி சவடாலா பேசிட்டு திரியிரானாம்.
' நான் தான் அவர மெட்ராஸுக்கு கூட்டிட்டு வந்தேன்' னு வார்த்தைய விடுறானாம்.
மொத தடவ இவன் கூடவா நான் மெட்ராஸ் வந்தேன்? ரெண்டாவது தடவ நான் வந்தப்ப இவனா கூட்டிட்டு வந்தான். மூணாவது தடவ இவனோடயா நான் வந்தேன்.
சொல்லி வைங்க."
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.