R.P. ராஜநாயஹம்
'சினிமா எனும் பூதம்'
முரசு டிவி தொடர் காணொளிகள்
Geethappriyan Karthikeyan Vasudevan :
மிகவும் அருமை சார்,நீங்கள் உரையாடும் இந்த நிகழ்ச்சி காணொளிகள் அர்த்தம் மிகுந்தவை
கோ.மகேசன் மகேஷ் :
மிக அருமையான தொடர் அது. கேள்விப்படாத பல புதிய தகவல்கள். நாம் ரசிக்கும் ஆளுமைகளை இன்னொரு கோணத்தில் மேலும் ரசிக்கவும், அல்லது யோசிக்கவும் வைக்கும் உங்கள் தகவல்கள் சிறப்பு
Rafi Amr : வாழ்த்துக்கள் சார். தங்களின் சாதனையை உலகறிய வேண்டும்
.....
முரசு டிவியில்
ஒவ்வொரு வாரமும்
ஞாயிற்றுக்கிழமை
காலை எட்டரை மணிக்கு
R.P. ராஜநாயஹம்
'சினிமா எனும் பூதம்' காணொளி தொடர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.