2020 ஜனவரி 19ம் தேதி
புக்ஃபேர்ல கோணங்கிட்ட
'வீடு மாத்த வேண்டிருக்கு.
தாம்பரத்துக்கு போப்போறேன்'னேன்.
' மாறிக்கிட்டே இரு. ஒரே எடத்துல இருக்காத'ன்னான்
அந்த நாடோடி மன்னன்.
தாம்பரத்தில இருந்து மாறி பெரும்பாக்கம்.
பெரும்பாக்கத்தில இருந்து மாறி
2022,ஜூன் 3ம் தேதி முதல்
இப்ப மாம்பாக்கம்..
https://m.facebook.com/story.php?story_fbid=2634094700137313&id=100006104256328
..........
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.