The day a lawyer was born,Satan exulted.
"Allah has blessed me with progeny of my own."
- Akbar Ilahabadi
இந்த கவிதையை குஷ்வந்த் சிங் தன் சுய சரிதை
Truth,Love & a Little Malice ல் குறிப்பிடுகிறார்.
சாத்தானின் வழித்தோன்றல் தான் வக்கீல்.
’A common prostitute renders more service to society than a lawyer.If anything,the comparison is unfair to whore.குறைந்த பட்சம் அவள்ஒரு சமூகத்தேவைக்கு சேவை செய்கிறாள்.அவள் தன் க்ளையண்ட்களுக்கு சுகம் தருபவள்.ஒரு வக்கீல் அப்படி pleasure கூட தருவதில்லையே’ என்று சொல்லும் குஷ்வந்த் சிங் இங்கிலாந்தில் அந்தக்காலத்தில் மற்றவர்கள் மூன்று வருடம் படித்த சட்டப்படிப்பை ஐந்து வருடம் படித்து விட்டு லாகூரில் ப்ராக்டிஸ் செய்யும்போது குற்றவுணர்வுக்குள்ளானவர்-My only regret was that I wasted five years studying Law and another seven trying to make a living out of it.
John Grisham எழுதிய விறுவிறுப்பான கிரைம் நாவல்கள் லீகல் வகையைச்சார்ந்தவை.Legal Thrillers. (Bleachers நாவல் ஃபுட்பால், கோச்சிங் என்று மாறுபட்டது.) சில நாவல்கள் ஹாலிவுட் படங்களாகியிருக்கின்றன.அவருடைய பிரபலமான The Firm நாவல் டாம் க்ரூஸ் நடித்து1993ல் திரைப்படமானது. Grisham எழுதிய The Rain Maker நாவல் மேட் டாமன் நடித்து 1997ல் வெளி வந்தது.அந்தப்படத்தில் கூட வக்கீலை ஏனோ செக்ஸ் தொழிலாளியுடன் தான் ஒப்பிட்டு வசனம்-What is the difference between a lawyer and a hooker ? A hooker 'll stop screwing you when you are dead.
I'm just another lawyer. Just another shark in the dirty water.
The Firm நாவலில் Grisham - When you were in Law school you had some noble idea of what a lawyer should be. A champion of individual rights; a defender of the Constitution;a guardian of the oppressed;an advocate for your client's principles.Then after you practice for six months you realize we are nothing but hired guns.Mouthpieces for sale to the highest bidder,available to anybody, any crook, with enough money to pay our outrageous fees.
எரியிற வீட்டில் பிடுங்குனது தான் ஆதாயம்.
.....................................................
http://rprajanayahem.blogspot.in/2009/03/blog-post_06.html

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.