இந்திரா பார்த்தசாரதி 'கிருஷ்ணா கிருஷ்ணா' நாவலுக்கு
R.P.ராஜநாயஹம்
எழுதிய விமர்சனம் பற்றி
Krishnamoorthy Sundara :நான் இந்த நாவலைப் படித்ததில்லை. ராஜநாயஹத்தின் விமர்சனமே கதைதைச் சொல்லி விடுகிறது. ராஜநாயஹத்தின் பார்வை வித்தியாசமானது. அது கோணலும் இல்லை குறும்பும் இல்லை. வித்தியாசமான இலக்கியப் பார்வை. அவர் விகாரத்திலும் அழகு காண்பார். அழகிலும் விகாரத்தைக் காண்பார். விமர்சனம் என்பது ஒற்றை அடிப்பாதை அல்ல என்பதை அவர் எழுத்தில் காணலாம். க.நா.சு. போல தனித்துவம் கொண்டவர் என்பது என் கருத்து.
Aathmaarthi Rs : இதைப் படித்திருக்கிறேன் ஆழமான பார்வை உங்கள் தனித்துவமான விமர்சனம்
Saravana Kumar Ayyavu :
சார், ஒரு விமர்சனத்தில் எவ்வளவு விஷயங்களை இயல்பாக சொல்லி செல்கிறீர்கள். எவ்வளவு பரந்துபட்ட வாசிப்பு உங்களுடையது. பலரைப் போல் நான் செக்குமாட்டு விமர்சனம் செய்ய மாட்டேன் என்ற உங்கள் பேச்சு எவ்வளவு உண்மையானது. உங்களின் தீவிர வாசகன் என்பது எவ்வளவு பெருமை எனக்கு. வியக்கிறேன் சார்.
https://www.facebook.com/share/p/1YsvXuvKdT/
https://www.facebook.com/share/p/1MrhhWQKMA/
https://www.facebook.com/share/p/18LC6ARAjR/
https://www.facebook.com/share/p/18MCYxi4nK/
https://www.facebook.com/share/p/1G3JrZpFPQ/
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.