கோவையில் பக்கத்து வீட்டு ஐந்து வயது குழந்தை ஹரன் அபினவ்.
இரண்டு வயதிலே அம்மாவை இழந்த துர்பாக்கியம்.
This child looks for a magic.
ஹரன் அபினவ் : "அம்மா இப்ப moon ல இருக்காங்க.
ராக்கெட்ல மூனுக்கு போனாங்க. ராக்கெட் ரிப்பேர் ஆயிடுச்சு. அதனால தான் மூன்லயே இருக்காங்க.
நான் சீக்கிரம் பெரிய பையனாகி
இன்னொரு ராக்கெட்ல போய்
அம்மாவ வீட்டுக்கு
கூட்டிட்டு வந்துடுவேன்."
Children seldom misquote.
Children express rare fairy tales.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.