Share

Jul 30, 2012

Christ never laughed

"Hell is heaven seen from the other side" - இந்த வார்த்தைகள் உம்பர்ட்டோ ஈக்கோ 'Name of the Rose' நாவலில் எழுதியது.
'Christ never laughed' என்ற விஷயம் குறித்து அந்த நாவலில் வரும் வில்லியம் என்ற பாதிரி சொல்வது “Laughter is proper to man,it is a sign of his rationality."
Men are animals but rational,and the property of man is the capacity for laughing.

Library - The place of Forbidden Knowledge!

ஈடன் தோட்டத்து ஆப்பிள்  விலக்கப்பட்ட கனி.

Heaven எப்படிப்பட்ட இடம் என்று தீர்க்கமாய் யோசித்து அது நிச்சயம் ஒரு Library யாகத்தான் இருக்க முடியும் என்றே அனுமானித்தார் போர்ஹே.


பஸோலினி  1964ல் எடுத்த  இத்தாலிய படம் “The Gospel According to St.Matthew" பார்ப்பது ஏதோ கால யந்திரத்தில் ஏறியது போல ஒரு விஷேச அனுபவம். இந்தப் படத்தில் கூட ஜீசஸ் வாய் விட்டு ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.
 பஸோலினி ஏன் மேத்யு எழுதிய சுவிஷேசத்தை தேர்ந்தெடுக்கவேண்டும்? அவர் கண்ணோட்டத்தில் லூக் எழுதிய சுவிஷேசம் ரொம்ப sentimental. மார்க் எழுதிய சுவிஷேசமோ ரொம்ப vulgar.ஜான் எழுதியது மிகையான mystical சுவிஷேசம்.

Jesus was alright, but his disciples were thick and ordinary.It's them twisting it that ruins it for me.
-John Lennon

Christmas eve eve என்றால்’ டிசம்பர் 23ந்தேதி.’ The day before Christmas Eve.
கிறிஸ்தவ மேலைய நாடுகளில்  எல்லோருமே கிருஸ்துமஸ் ஷாப்பிங் டிசம்பர் 23ந்தேதி தான் செய்வார்கள். டிசம்பர் 24ந்தேதி கடை வீதி ரொம்ப கூட்டமும் நெருக்கடியும் பற்கடிப்புமாய் இருக்கும் என்ற பதற்றம் காரணமாக..அதனால் அந்த23ந்தேதி தான் Busiest shopping day of the year!

’பைபிளுக்கு இதுவரை மிகச் சரியான மொழிபெயர்ப்பு வரவில்லை.’ - டி.என்.ராமச்சந்திரன்.

.......
(”டிசம்பர் 23 அதிக சேல்ஸ் நடக்கும் நாள் என்று எழுதி இருந்தார். அது தவறு என்று அந்த டேடாவை நான்கு வருடம் அனலைஸ் செய்தவன் என்று எனக்கு தெரியும்” என்று கிருஷ்ணமூர்த்தி.எஸ் ப்ளாகில்  Dyno buoy எழுதியிருக்கிறார்.
Dyno buoy அனலைஸ் நியூ ஜெர்சிக்கு மட்டுமானதா? அல்லது ஒட்டுமொத்த U.S., மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சேர்ந்தே தானா?)

Dyno buoy's Reply:" நான் டேடா அனலைஸ் செய்தது உலகின் பெரிய க்ரெடிட் கார்ட் நிறுவனத்திற்காக. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சேர்த்துதான். உலகின் அதிக சேல்ஸ் ஆகும் நாள் க்ருத்துமஸுக்கு முந்தைய சனி. நாங்கள் அனலைஸ் செய்யும் போது வாரயிறுதி முழுவதற்கும் கணக்கிடுவோம்.
அதுதவிர அதிக மக்கள் கடைகளுக்கு போகும் நாள் தாங்ஸ் க்விங் டேக்கு அடுத்து வரும் ப்ளாக் ப்ரைடே. Lot of people usually get confused between most traffic and most sales. During Black Friday we have more people walking into store and not all of them translate to sale. Where as the Saturday before Christmas translates into sales and hence the highest sale world over. இது உலகம் முழுவதற்கும். அமேரிக்காவில் கடத்த பத்தாண்டுகளில் (2010க்கு முன்) மூன்று முறை ப்ளாக் ப்ரைடே சேல்ஸ் க்ருஸ்துமஸுக்கு முந்திய சனிக்கிழமை சேல்ஸை ஓவர்டேக் செய்துள்ளது."





http://rprajanayahem.blogspot.in/2012/07/carnal-thoughts-33.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2010/01/sasthi-brata-my-god-died-young.html

http://rprajanayahem.blogspot.in/2009/07/ailing-popes-are-not-unusual.html


2 comments:

  1. இயேசு கண்ணீர் விட்டது, கோபப்பட்டது உள்ளது பைபிளில் இயேசு சிரித்ததாக அல்ல்து புன்னகைத்ததாக எங்குமே இல்லையே!

    ReplyDelete
  2. உண்மைதான்.. பைபிள்க்கு சரியான தமிழாக்கம் இதுவரை வரவில்லை.. வந்த மொழிபெயர்ப்புகளும் சளைத்ததில்லை. "Bible literature"ஐ பற்றி தெரிந்த பின்தான் புரிந்தது ஒரிஜினலாக எழுதப்பட்ட ஹீப்ரு மொழியில் இருந்து மொழிபெயர்க்க சரியான ஆங்கிலப் பதம் கிடைக்காமல் திணறுவதை...!

    அதனால தானோ என்னவோ "Bible literature" என தனியாகவே பாடம் கட்டி விட்டார்கள் போலும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.