Share

Jul 28, 2009

Carnal Thoughts -21

புதிதாய் திருமணமான ஒருவன் .புதுப்பெண்ணின் வயிறு மூன்றாவது மாதம் சற்று பெரிதாய் இருக்க கண்டான் . உடனே இந்த புது மாப்பிள்ளை சந்தோசமாக டாக்டரம்மா விடம் அழைத்துபோய் குதூகலத்துடன் " இவ வயிறு லேசா பெருசாயிருக்கு . என்னன்னு டெஸ்ட் பண்ணி சொல்லுங்க டாக்டர் " என்றான் .
டாக்டரம்மா ஸ்டெதாஸ்கோப்பை பெண்ணின் வயிற்றில் வைத்து கவனமாக கேட்டார் . நாக்கை நீட்ட சொன்னார் . பெண்ணின் கண்ணை பிதுக்கி பார்த்தார் ." ஒன்னும் இல்லீங்க .. கேஸ் ட்றப்ள் தான். கேஸ் தொந்தரவு .பூண்டு சாப்பிட்டா சரியாகிவிடும் " என்று சொன்னவுடன் இவனுக்கு உற்சாக வெள்ளம் வற்றி விட்டது .
ஆறாவது மாதம் அவனுடைய மனைவியின் வயிறு இன்னும் சற்று பெரிதாய் தோன்றியது . டாக்டரம்மாவிடம் அழைத்துப்போய் சற்றே கலவரத்துடன் கெஞ்சினான் ." சரியா டெஸ்ட் பண்ணுங்க டாக்டர் . வயிறு முன்னை விட இன்னும் பெரிசா ஊதிப்போய் இருக்கிறது ."
டாக்டரம்மா  பெண்ணின் வயிற்றில் ஸ்டெதாஸ்கோப்பை வைத்து கவனமாக கேட்டார் . நாக்கை நீட்ட சொன்னார் . பெண்ணின் கண்ணை பிதுக்கி பார்த்தார் ." ஒன்னும் இல்லீங்க .. கேஸ் ட்றப்ள் தான். கேஸ் தொந்தரவு ." என்று சொல்லி சில மாத்திரைகளை எழுதித்தந்து சாப்பிட சொன்னார் .
ஒன்பதாவது மாதம் அந்த பெண்ணின் வயிறு ஆறாவது மாதத்தை விட ரொம்ப அதிகமாய் பெரிதாகி விட்டது . அவள் கணவன் டாக்டரம்மாவிடம் அவளை அழைத்து வந்து பதட்டத்துடன் " டாக்டர் .. பாருங்க டாக்டர் .. என்ன டாக்டர் ,நல்லா ,கவனமா டெஸ்ட் பண்ணுங்க டாக்டர்.குழந்தை உண்டாயிருந்தாத்தானே வயிறு இப்படி பெரிசா இருக்கும் . " என்று இவனே ‘பாயிண்ட்’டையும் எடுத்து கொடுத்து referenceசெய்து கிட்டத்தட்ட கண்ணீர் விட்டு கேட்டான் .
சலனமேயில்லாமல் டாக்டரம்மா ஸ்டெதாஸ்கோப்பை பெண்ணின் வயிற்றில் வைத்து கவனமாக கேட்டார் . நாக்கை நீட்ட சொன்னார் . பெண்ணின் கண்ணை பிதுக்கி பார்த்தார் ." ஒன்னும் இல்லீங்க .. கேஸ் ட்ரபிள் தான். கேஸ் தொந்தரவு " என்றார் .
கண்ணீரை துடைத்துக்கொண்டே
வயிறு ஊதிப்போய் இருந்த பெண்ணின்
கணவன் தீர்மானமாக சொன்னான் " இன்னும் ஒரே டெஸ்ட் தயவு செஞ்சி பண்ணிருங்க டாக்டர் இந்த டெஸ்ட்டையும் நீங்களே பாத்து சொல்லிடுங்க " தன்னுடைய வேட்டியை விலக செய்து குறியை காட்டி உடைந்த குரலில் விக்கி விக்கி அழுதவாறு இறைஞ்சி கேட்டான்-

" இது சுன்னியா இல்ல காத்தடிக்கிற பம்ப்பா "

8 comments:

  1. Sir, Until the last row reading as normal... at last after reading the last line... cannot control laughing.
    Great!

    Cheers!
    Raja

    ReplyDelete
  2. மிஸ்டர் R P ராஜநாயஹம்,

    உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இனிமேல் இவ்வாறான பதிவுகளைப் போடும் போது 'தனியாக இருக்கும் போது படிக்கவும்' என்ற குறிப்பை முதலிலேயே போட்டு பிறகு பதிவைப் போடவும். :-)))

    பின்னே என்னங்க? சுவாரசியமாகப் படித்துக் கொண்டே வந்து கடைசி வரியில் அடக்க முடியாமல் குபீரென சிரித்து அலுவலகமே திரும்பிப் பார்த்து தர்மசங்கடமாகப் போய்விட்டது. :-))) btw ரொம்ப நாளைக்கப்புறம் நல்லதொரு அசைவ ஜோக் கேட்ட திருப்தி.

    ReplyDelete
  3. // Until the last row reading as normal... at last after reading the last line... cannot control laughing.
    Great!//

    இதுதான் என்னோட நிலமையும்.. சிரிச்சிகிட்டு இருக்கேன்... இதுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் .. எப்டி ரியாக்ட் பண்ணபோதோ?

    ReplyDelete
  4. ஹாஹாஹா

    ரொம்ப நேரம விடாம சிரிச்சிகிட்டு இருக்கேன்!

    ReplyDelete
  5. இதில் உள்ள எதார்த்தமான நகைச்சுவை
    கலக்குதுங்க.,

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. God Damn! i am still laughing!

    Thanks a lot RPRji!

    ReplyDelete
  7. Dear Mr R P

    THIS IS THE BEST SO FAR . (PLEASE GIVE SOME INDICATION .illane recession time ore sikkalyidum)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.