tag:blogger.com,1999:blog-4662127972660221479.post909110798389756648..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: 1971 இடைத்தேர்தலில் தமிழகம்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-75867595669975527232012-10-27T18:40:09.910+05:302012-10-27T18:40:09.910+05:30simulation Sir,
ஹ்ண்டே பற்றி நிச்சயம் இந்தப் பதிவி...simulation Sir,
ஹ்ண்டே பற்றி நிச்சயம் இந்தப் பதிவில் எழுதத்தான் வேண்டும்!RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-11999383925791113242012-10-26T22:06:26.045+05:302012-10-26T22:06:26.045+05:30Really Fantastic Sir....
Please write these old da...Really Fantastic Sir....
Please write these old days political matters...
Thanks a lot...Long Live...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-88028119317589320042012-10-26T12:30:57.106+05:302012-10-26T12:30:57.106+05:30ஹெச்.வி ஹண்டே அவர்களைப் பற்றி சுவையான தகவல் ஏதேனும...ஹெச்.வி ஹண்டே அவர்களைப் பற்றி சுவையான தகவல் ஏதேனும் இருக்கா? அவரைப் பற்றி சுருக்கமாக நான் எழுதியுள்ளேன் இங்கு

http://simulationpadaippugal.blogspot.in/search/label/Dr.H.V.Hande

- சிமுலேஷன்
Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-17708247220953585822012-10-22T17:39:34.939+05:302012-10-22T17:39:34.939+05:30அதுதான் தமிழகத்தின் துரதிட்டம் அதுதான் தமிழகத்தின் துரதிட்டம் Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-40775307228938274782012-10-22T10:47:37.025+05:302012-10-22T10:47:37.025+05:30தமிழகத்தில் இந்த நொடிவரை ஒன்று "கலைஞர் வாழ்க&...தமிழகத்தில் இந்த நொடிவரை ஒன்று "கலைஞர் வாழ்க" என்று கூறி அரசியல் செய்ய வேண்டும். இல்லையேல் "கருணாநிதி ஒழிக" என்று கூறி அரசியல் செய்ய வேண்டும். இதுதான் நிலை.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-71380360652742585512012-10-22T10:46:27.010+05:302012-10-22T10:46:27.010+05:30மூப்பனார் காமராஜருடன்தான் இருந்தார். பழனியான்டி மூ...மூப்பனார் காமராஜருடன்தான் இருந்தார். பழனியான்டி மூப்பனாருடன் இருந்தார்.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-17516664932462299082012-10-19T21:24:39.716+05:302012-10-19T21:24:39.716+05:30சி.எஸ் 1969ல் இருந்து இந்திராவுடன் இருந்தார்.எப்போ...சி.எஸ் 1969ல் இருந்து இந்திராவுடன் இருந்தார்.எப்போதும் காமராஜருக்கு எதிர் நிலையில் தான் இருந்தார்.காமராஜரை எதிர்த்து முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டவர்.மூப்பனார் பற்றி காமராஜர் இறந்தபின் இரு காங்கிரஸ் இனணப்பில் அவர் தமிழக தலைவரான போது தான் அறிய வந்தேன்.
நெடுமாறனும்,அனந்தனும் காமராஜருடன் தான் அவருடைய மரணபரியந்தமும் இருந்தார்கள்.
மூப்பனார் போலவே பழனியாண்டி பற்றி அவர் காங்கிரஸ் தலைவரானபோது தான் நான் அறிய வந்தேன்.RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-50486963288583196992012-10-18T23:28:44.026+05:302012-10-18T23:28:44.026+05:30nice work. Interesting to read old political happe...nice work. Interesting to read old political happenings.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-86232298889477566862012-10-18T23:18:17.512+05:302012-10-18T23:18:17.512+05:30//திமுக ஆட்சியின் நான்காண்டு கால சாதனைகளை விளக்கும...//திமுக ஆட்சியின் நான்காண்டு கால சாதனைகளை விளக்குமாறு கேட்கிறாள்//
இந்த எகனை, மொகனைல கருணாநிதியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது! :)Caricaturist Sugumarjehttps://www.blogger.com/profile/10149308466891145772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-50093430901647074652012-10-18T21:10:39.264+05:302012-10-18T21:10:39.264+05:30RPR Sir,
67-க்குப்பின் காமராஜர் மறைவு வரை சி.எஸ்,...RPR Sir,

67-க்குப்பின் காமராஜர் மறைவு வரை சி.எஸ், மூப்பனார், குமரி அனந்தன், பழனியாண்டி, பா.ராமச்சந்திரன் போன்றவர்கள் அவருடன் இருந்தார்களா இல்லை இந்திராவிடம் இருந்தார்களா என்று சொல்ல முடியுமா?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.com