tag:blogger.com,1999:blog-4662127972660221479.post9063724521364974380..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: Child is the Father of the ManRP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-55096621582235482952012-10-09T23:22:24.827+05:302012-10-09T23:22:24.827+05:30thought provoking write up, the comment by Abullah...thought provoking write up, the comment by Abullah - no words to sayராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-73181711333521597862012-10-09T22:38:03.813+05:302012-10-09T22:38:03.813+05:307வது 8வது வகுப்புகளில் நான் பலதடவை வாத்தியாருக்காக...7வது 8வது வகுப்புகளில் நான் பலதடவை வாத்தியாருக்காக பேப்பர் திருத்தியிருக்கிறேன். வரலாறு பரீட்சையின் ஒரு மாணவனின் பதில் இன்றும் ஞாபகத்தில் உள்ளது. <br />‘அலெக்ஸாண்டர் எந்த வழியே திரும்பினார்?’ <br />‘வந்த வழியே திரும்பினார்’PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-83375388064868172882012-10-09T18:55:20.652+05:302012-10-09T18:55:20.652+05:30சிவஞானம்ஜி,Benoit,சிந்திப்பவன்,பிரபு ராஜதுரை என் ந...சிவஞானம்ஜி,Benoit,சிந்திப்பவன்,பிரபு ராஜதுரை என் நன்றி.<br />ஐயா ராமதுரை,புதுகை அப்துல்லா உங்கள் அனுபவபகிர்வு மிகவும் நெகிழ்த்துகிறது.மிகவும் நன்றி.RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-29433422452938928712012-10-09T12:18:39.448+05:302012-10-09T12:18:39.448+05:30பொதுவாக சிரிக்க வைத்து அழ வைப்பார்கலள் நீங்கள் அழ...பொதுவாக சிரிக்க வைத்து அழ வைப்பார்கலள் நீங்கள் அழ வைத்து சிரிக்க வைத்து விட்டீர்கள்PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-13084686421119352552012-10-09T09:15:31.006+05:302012-10-09T09:15:31.006+05:30கடைவீதியில் ராஜா மாதிரி இருந்த அப்பா ஐ.பி குடுக்கு...கடைவீதியில் ராஜா மாதிரி இருந்த அப்பா ஐ.பி குடுக்கும் நிலைக்குப் போனார். தஞ்சைக்குச் சென்று தன் தம்பி வீட்டில் தங்கிவிட்டார். போய் தைரியம் சொல்லி அழைத்து வந்து புதுகை பஸ்டான்டில் இறங்கியபோது அவர் சொன்ன வார்த்தை " இளம் வயதில் தோற்கும் உனக்கு நான் சொல்ல வேண்டிய ஆறுதலை நீ எனக்குச் சொல்லும்படி இறைவன் என்னை வைத்துவிட்டான்". அப்போ எனக்கும் 16 முடிஞ்சு 17 நடந்துகொண்டு இருந்தது. You made me to stir up my memories.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-6397312774161594402012-10-09T08:55:16.478+05:302012-10-09T08:55:16.478+05:30இதுதாண்டா Blog !இதுதாண்டா Blog !சிந்திப்பவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-44016823114198477882012-10-09T03:17:15.547+05:302012-10-09T03:17:15.547+05:30எவனுக்கு தெரியும்? Excellent.எவனுக்கு தெரியும்? Excellent.Anonymoushttps://www.blogger.com/profile/12046132105536978808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-43692534471343529482012-10-08T23:09:56.204+05:302012-10-08T23:09:56.204+05:30எல்லாப் பெற்றோர்களுக்கும் ஏற்படுகின்ற அனுபவம் தான்...எல்லாப் பெற்றோர்களுக்கும் ஏற்படுகின்ற அனுபவம் தான். ஆனால் நீங்கள் எழுதிய விதம் என் நெஞ்சத்தைத் தொட்டது. எனது இரு மகன்களையும் பள்ளியில் சேர்த்த முதல் நாளன்று துக்கம் தொண்டையை அடைக்க நான் மறைவாக தூரத்தில் இருந்தப்டி அவர்கள் உள்ளே நுழைகின்ற வரையில் பார்த்து நின்றது நினைவுக்கு வருகிறது. பின்னர் அவர்கள் இருவரும் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களில் வார விடுமுறையில் சென்னைக்கு வ்ருவார்கள். இரவு 11 மணி ப்ஸ்ஸில் ஏற்றிவிட்டு பஸ் நகர்ந்ததும் ஜன்னல் வழியே முகம் தெரிகிறதா என்று பார்த்து நிற்பேன். அது தான் பாசம். என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-5460385699837072952012-10-08T22:03:26.787+05:302012-10-08T22:03:26.787+05:30correct answer.considering the toture inflicted up...correct answer.considering the toture inflicted upon himsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.com