tag:blogger.com,1999:blog-4662127972660221479.post812926338032675712..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: பாராளுமன்ற தேர்தல் முஸ்தீபுRP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-26760459840393248562009-03-24T21:03:00.000+05:302009-03-24T21:03:00.000+05:30\\பாட்டாளி மக்கள் கட்சியை ஏன் உங்களால் திருப்திப்ப...\\பாட்டாளி மக்கள் கட்சியை ஏன் உங்களால் திருப்திப்படுத்த முடியவில்லை? கருணாநிதி பதில் : நான் 'சாதாரணமானவன்'. ரொம்ப கேட்கிறார்கள் .அவர்கள் கேட்பதை என்னால் தரமுடியவில்லை . அதனால் திருப்திப்படுத்த முடியவில்லை .பணமுதலை கருணாநிதி தன்னை சாமானியன் , சாதாரணமானவன் என்று சொல்லிக்கொள்வதை கடைசி வரை (!) நிறுத்தமாட்டார் என தெரிந்து விட்டது . இந்த 'சாதாரணமானவன் கருணாநிதி ' என்ற வார்த்தை எவ்வளவு செயற்கையானது . இன்னும் இப்படி சொல்வதை நிறுத்தாமல் பிடிவாதம் செய்கிறார் .\\<BR/><BR/>அதுதான் கருணாநிதி...<BR/>சரியாக எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-4946658963658144772009-03-23T18:12:00.000+05:302009-03-23T18:12:00.000+05:30இந்த தா. பாண்டியன் நிலைமைதான் ரொம்ப சோகமானது....இந்த தா. பாண்டியன் நிலைமைதான் ரொம்ப சோகமானது. இந்த ஆள் பத்தி எனக்கு சுமார் 25 ஆண்டுகளா தெரியும். (என் வயசு 33 தான்.. lol). முதலில் எம். கல்யாணசுந்தரமோட சீடன். அவர் போனதும் யு சி பி ஐ தலைவர். அப்போதான் ரஜீவ் கொலை அப்போ 140 ஸ்ப்லின்டர்ஸ் உடம்புக்குள் நுழைந்து மனிதன் செத்துப்பிழைத்தார். he was the designated translater that fateful night. இப்போ சி பி ஐ தலைவர். ஆனா அதே புலிகளுக்கு ஆதரவா மதிய உணவு மறக்கவும் துணிகிறார். அம்மாவோடு தோள் உரசுகிறார். அட.. காலத்தின் கோலத்தை என்ன சொல்ல!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-31331865897985415632009-03-23T13:16:00.000+05:302009-03-23T13:16:00.000+05:30Liked the way you lampooned the parties in fray. A...Liked the way you lampooned the parties in fray. All are past masters in double game. Whom to vote for is a trillion dollar question !Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.com