tag:blogger.com,1999:blog-4662127972660221479.post799256066485880599..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: காதல் காதல் காதல்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-82515429595915460702017-11-26T18:04:16.346+05:302017-11-26T18:04:16.346+05:30பாராட்டுகள் எல்லாருக்குமே பிடிக்கும் தான்.
ஆனாலும்...பாராட்டுகள் எல்லாருக்குமே பிடிக்கும் தான்.
ஆனாலும் யாருமே அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்வதில்லையே!
வெள்ளை உள்ளத்திற்கு மீண்டுமொரு பாராட்டு.Venujanakanhttps://www.blogger.com/profile/06581479008267500048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-37137772562347996732010-01-21T00:53:48.743+05:302010-01-21T00:53:48.743+05:30Good post and this enter helped me alot in my coll...Good post and this enter helped me alot in my college assignement. Thank you as your information.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-11663186576551217552008-09-27T14:54:00.000+05:302008-09-27T14:54:00.000+05:30ராஜநாயஹம், அப்துல்லா, கோவை சிபி மற்றும் எனக்கு அறி...ராஜநாயஹம், அப்துல்லா, கோவை சிபி மற்றும் எனக்கு அறிமுகமாகாத என் கட்டுரைகள் மூலம் எனக்குக்கிடைத்த புது நண்பர்களுக்கு என் நன்றி.

என் அறுபது வருட நாடக அனுபவத்தில், பாராட்டுகள் நாடகத்தை நேரில் பார்த்த ரசிகர்களிடமிருந்து மட்டுமே கிடைத்தது. திரைப்படமும் எழுத்தும், முகம் தெரியாத பல நண்பர்களைத்தந்திருக்கிறது.இதெல்லாம் அவன் எனக்களித்த கொடுப்பினை!

பாராட்டுக்களை விட நான் எழுதுவது நீர்த்துப்போகாமல் இருப்பது எனக்கு முக்கியம். உயிர்மை பத்தியைத்தொடரும்படி 48 மின்னஞ்சல் வந்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு பாராட்டுக்கள் பிடிக்கும்.

அவ்வப்போது என் தில்லி அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

அன்புடன்,
பாரதி மணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-2493614852612546922008-09-27T13:13:00.000+05:302008-09-27T13:13:00.000+05:30பாரதிமணி அய்யா! டெல்லி அனுபங்கள் அருமை.இந்த வலைப்ப...பாரதிமணி அய்யா! டெல்லி அனுபங்கள் அருமை.
இந்த வலைப்பூவில் பல சுவராசியமான செய்திகளை பகிர்வதற்கு வாழ்த்துகள் ராஜநாயகம் அவர்களே.
வாய்ப்பு கிடைத்தால் உங்களை நேரில் சந்திக்க ஆவல்.
நன்றிகோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-8455142711375388372008-09-27T11:52:00.000+05:302008-09-27T11:52:00.000+05:30பாரதி மணி said... எனக்கு வயது எழுபது முடிந்துவிட்ட...பாரதி மணி said...
எனக்கு வயது எழுபது முடிந்துவிட்டது. நான் ஏன் இன்னும் ஒரு கவிதை கூட எழுதவில்லை?

உங்கள் வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறேன். பாராட்டுக்கள்

பாரதி மணி

பாரதி மணி அய்யா!

உங்களது டெல்லி நினைவுகளை நானும் தொடர்ந்து உயிர்மையில் படித்து வந்தேன். மிகவும் அருமை.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-43824772739596980282008-09-27T10:24:00.000+05:302008-09-27T10:24:00.000+05:30Bharathi Mani Sir,I Feel Honoured.I Feel sad that ...Bharathi Mani Sir,

I Feel Honoured.

I Feel sad that you have stopped writing in Uyirmai.

R.P.RajanayahemRP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-38065143706351355732008-09-27T04:36:00.000+05:302008-09-27T04:36:00.000+05:30aiyaa samy i thought i will also start reading ...aiyaa samy

i thought i will also start reading some international went to bloomington library and took a sylvia plath book(bell jar).came home took a glass of saraku opened the book and started reading ofcourse within 3 pages manda kazhnji pochu.apuram unga kadhal blog padicha udana haaa ithuthan my arivuku correct tu. keep up the good work i enjoy reading your blog.

Regards
KishoreAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-86705292038369175882008-09-26T22:24:00.000+05:302008-09-26T22:24:00.000+05:30எனக்கு வயது எழுபது முடிந்துவிட்டது. நான் ஏன் இன்ன...எனக்கு வயது எழுபது முடிந்துவிட்டது. நான் ஏன் இன்னும் ஒரு கவிதை கூட எழுதவில்லை?

உங்கள் வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறேன். பாராட்டுக்கள்

பாரதி மணிAnonymousnoreply@blogger.com