tag:blogger.com,1999:blog-4662127972660221479.post7898079738652790919..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: Power is the ultimate aphrodisiacRP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-29820922437821797642013-03-03T15:49:55.618+05:302013-03-03T15:49:55.618+05:30இந்தியாவின் பாதுகாப்புத்துறை மந்திரிகளைப் பற்றிக் ...இந்தியாவின் பாதுகாப்புத்துறை மந்திரிகளைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்... ஒரு காலத்தில் வாத்தியாருக்குப் படித்து வேலை செய்த பல்பீர் சிங் பாதுகாப்புத்துறை மந்திரி..இங்கிலாந்தில் லேபர் பார்ட்டியின் பிரதிநிதியாக எலக்சனின் நிற்கும் அளவுக்கு வெள்ளைக்காரனுடன் நட்பு பாராட்டிய வி.கே.கே.மேனன்(கிருஷ்ண மேனன்) ஓர் பாதுகாப்பு மந்திரி...விளங்குமா??? அங்கே வி.கே.கே.மேனன் பாதுகாப்பு மந்திரியாக இருப்பதால்தான், இங்கே காமராஜ் முத்தையா செட்டியாரையும், சர் அண்ணாமலை செட்டியாரையும் பார்லிமண்ட்,எம்.எல்.ஏ பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கும் சின்னத்தனம் நடக்கிறது, மத்தியில் பெரிய ஊழல் இருப்பதால்..<br /><br />அங்கே வி.கே.கே.மேனன் போன்ற பிரகஸ்பதிகள் பாதுகாப்புத்துறை மந்திரியாக முடியுமென்றால், இங்கே ராஜா சர் முத்தையா செட்டியின் வர்க்கம், டி.டி.கிருஷ்ணமாச்சாரியின்(காந்தியை முட்டாள் என்று கேட்டவர்) வர்க்கம், பார்லிமெண்ட் எம்.எல்.ஏ பதவிகளை அடைவதில் ஒன்றும் ஆபத்து வந்துவிடாது.. அவ்வளவு மானங்கெட்ட முறை இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...<br /><br />// இதைச் சொன்னது ஓர் பரிசுத்தமான பேச்சிலர்... ஐயா திரு.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தமுக்கம் மைதானத்தில்....Anonymoushttps://www.blogger.com/profile/17638775871004241813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-62890673558207026372013-01-11T17:33:15.451+05:302013-01-11T17:33:15.451+05:30எனக்கிது புதிய தகவலுங்க. குஷ்வந்த் சிங் புத்தகம் ப...எனக்கிது புதிய தகவலுங்க. குஷ்வந்த் சிங் புத்தகம் படிக்கணும்.கூத்தாடிhttps://www.blogger.com/profile/13656984565319175417noreply@blogger.com