tag:blogger.com,1999:blog-4662127972660221479.post499429042768472369..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: இரும்புமனிதர் மதுரை எஸ்.முத்துRP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-14466755734335402582013-01-16T13:42:39.857+05:302013-01-16T13:42:39.857+05:30 நன்றி. உங்கள் ப்ளாக் ஐ படிக்கக்கூடிய வாய்ப்பு இன்... நன்றி. உங்கள் ப்ளாக் ஐ படிக்கக்கூடிய வாய்ப்பு இன்று தான் கிடைத்தது .
கருத்தும் நடையும் அருமை . நானும் மதுரை தான். மேயர் முத்து பற்றிய
பதிவு அருமை. அந்த திலகர் திடல் கூட்டத்தில் கலந்து கொண்டவன் .
அந்த அணுகுண்டு அய்யாசாமி ( தொடர்ந்து கவுன்சிலர் பதவிக்கு விடாமல் போட்டி இடுபவர் ) பற்றி தெரிந்தால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுங்களேன் . நல்ல டுவிட்டேர் நண்பரை பெற்ற ஆனந்தம் இன்று.மதுரை முத்து எங்கள் சொத்து - அறிஞர் அண்ணா VIMALA PATTIhttps://www.blogger.com/profile/09188674733392556779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-83129432386505489722013-01-03T19:47:51.927+05:302013-01-03T19:47:51.927+05:30தகவல் பகிர்வுக்கு நன்றி...தகவல் பகிர்வுக்கு நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-53167016803930860192013-01-01T22:09:18.579+05:302013-01-01T22:09:18.579+05:30//என்னுடைய திருமணம் மதுரைமுத்து தலைமையில் தான் நடந...//என்னுடைய திருமணம் மதுரைமுத்து தலைமையில் தான் நடந்தது//

சொல்றதுக்கு ஒண்ணுமில்லை ...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-1405717514343539202012-10-27T17:17:18.541+05:302012-10-27T17:17:18.541+05:30மதுரை முத்து தான் மதுரையின் முதல் மேயர் என்பதை மட்...மதுரை முத்து தான் மதுரையின் முதல் மேயர் என்பதை மட்டும் என் அப்பா என்னிடம் சொல்லி இருக்கிறார். இவ்வளவு விவரம் சொன்னதில்லை
BTW
நீங்கள் மதுரை மாப்பிள்ளையா?

@Gansherehttps://www.blogger.com/profile/13575604683812408318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-60104472103448033512012-10-01T12:52:48.805+05:302012-10-01T12:52:48.805+05:30ராஜநாயஹம் சார்! உங்கள் கட்டுரை ஒவ்வொன்னும் பொக்கிஷ...ராஜநாயஹம் சார்! உங்கள் கட்டுரை ஒவ்வொன்னும் பொக்கிஷம். அதுக்கு கொஞ்சம் பொட்டு இடனும்... அதாவது இந்த மாதிரி கட்டுரை வெளியிடும் போது சில நிழற்படங்கள் இணைக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

நன்றியுடன் ரகு.சி
www.twitter.com/@rAguCRaguChttps://www.blogger.com/profile/11253516807857727894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-64994141038180243082012-09-28T18:52:12.414+05:302012-09-28T18:52:12.414+05:30சிறுவயதில் மதுரை முத்துவை பற்றி சிறிது தெரிந்து வை...சிறுவயதில் மதுரை முத்துவை பற்றி சிறிது தெரிந்து வைத்திருந்தேன்..ஆனால் அவரை பற்றிய விவரணைகள் அருமை...நன்றி R.P.R sir..காவேரிகணேஷ்https://www.blogger.com/profile/06680715916672070177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-61097874079082125572012-09-25T21:19:01.938+05:302012-09-25T21:19:01.938+05:30dear sir, i grew up in madras in the 50s and 60s. ...dear sir, i grew up in madras in the 50s and 60s. i remember my dad saying that madurai will shiver if muthu gets angry! i left india early 70s and with no internet at that time, missed the entire mgr, ilayaraja era. now thanks to your blogspot, i am catching up on all the news. thanks a million.phantom363https://www.blogger.com/profile/00957614020070420299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-57647160894047688742012-09-25T00:33:16.756+05:302012-09-25T00:33:16.756+05:30இவருடைய மகன் என்னுடன் தூய மரியன்னை பள்ளி திண்டுக்க...இவருடைய மகன் என்னுடன் தூய மரியன்னை பள்ளி திண்டுக்கலில்
படித்தவர் Unknownhttps://www.blogger.com/profile/14635616347644677017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-39306079885109346662012-09-24T13:30:50.751+05:302012-09-24T13:30:50.751+05:30 உங்க பதிவுகள் அருமை. நேர்மையான ,நடுநிலையான hypocr... உங்க பதிவுகள் அருமை. நேர்மையான ,நடுநிலையான hypocrisy இல்லாத எழுத்து. Swamihttps://www.blogger.com/profile/13243681947001306665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-32995105267868480172012-09-24T10:37:11.575+05:302012-09-24T10:37:11.575+05:30மதுரை முத்து பற்றி என் அப்பா சொல்வது:
எதையும் Req...மதுரை முத்து பற்றி என் அப்பா சொல்வது:

எதையும் Request பண்ண மாட்டார். Order பண்ணுவார்.

எப்பிடின்னா,போன் பண்ணி Transport MD-கிட்ட நம்ம ஆள் இன்னாருக்கு Appointment order அடிச்சு குடு.
மதுரை கலெக்டர் ஆபீசுக்கு போனா, ஆர்டர் ரெடியா இருந்துதாம்.அப்படி வேலை கிடைத்தது என் அப்பாவிற்குத்தான். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-81779469363032804592012-09-23T22:18:31.804+05:302012-09-23T22:18:31.804+05:30பேஸ்புக்கில் இப்படிதான் நடக்கும் ,
ரொம்ப யோசித்து ...பேஸ்புக்கில் இப்படிதான் நடக்கும் ,
ரொம்ப யோசித்து கஷ்டப் பட்டு அக்கறையுடன்
சிலர் சமூக நலன்/ பெண்ணுரிமை/ சமூக நீதி குறித்து
ஆயிரம் வார்த்தைகள் எழுதி இருப்பார்

முதல் பின்னூட்டம் good morning , have a nice Sundayராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-79109530868154264612012-09-23T21:08:37.067+05:302012-09-23T21:08:37.067+05:30பழைய நிகழ்வுகளையும்
எளிதான அரசியல் நிகழ்வுகளையும்
...பழைய நிகழ்வுகளையும்
எளிதான அரசியல் நிகழ்வுகளையும்
காண்கையில் மனது மகிழ்கிறது

எம்ஜிஆர் காலத்தில் மதுரை
தமிழக அரசியலைத் தீர்மானிக்கும்/ முக்கியத் துவம்
வாய்ந்த இடமாக இருந்தது
இன்று அப்படி இல்லை
மதுரை தனது முக்கியத் துவத்தை இழக்க ஆரம்பித்து விட்டது என எண்ணுகிறேன்
ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-69024678381636647482012-09-23T18:26:43.339+05:302012-09-23T18:26:43.339+05:30மதுரை முத்து என்ற பெயரைப் பார்த்து , கலக்கபோவது யா...மதுரை முத்து என்ற பெயரைப் பார்த்து , கலக்கபோவது யாரு ? அசத்தப் போவது யாரு ன்னு Stand Up காமடி பண்ணுவாரே , அவரைப் பத்தியோன்னு நினச்சிட்டேன் . இப்ப இருக்கிற எங்க தலைமுறைக்கு , நீங்கள் சொல்லும் பல தகவல்கள் கேள்விப் படாதவை , நல்ல ஹ்யூமர் சென்ஸுடன் இப்படி யாரும் எழுதுவதில்லை , தயவு செய்து தொடருங்கள் - நன்றி

அன்புடன்
மா.சட்டநாதன் Anonymousnoreply@blogger.com