tag:blogger.com,1999:blog-4662127972660221479.post4682445108022568946..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: ஜம்பம்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-54896177464185040202008-09-19T19:23:00.000+05:302008-09-19T19:23:00.000+05:30மன்னிக்கவும்: என் மின்னஞ்சல் என் புரொஃபைலில் உள்ளத...மன்னிக்கவும்: என் மின்னஞ்சல் என் புரொஃபைலில் உள்ளது. எதற்கும் இதோ: kbkk007@gmail.comபரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-54870505777758269852008-09-19T19:22:00.000+05:302008-09-19T19:22:00.000+05:30ஐயா... (உங்களை நேரில் பார்த்தவன் என்பதால் எப்படி அ...ஐயா... (உங்களை நேரில் பார்த்தவன் என்பதால் எப்படி அழைக்க என்று பயமாக இருக்கிறது!)

எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிகிறீர்களா? தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும், ப்ளாக் பற்றியும் விரிவாகப் பேசலாம்!

பி.கு: நானும் திருப்பூர்தான்! மே மாதம் ப்ளாக் ஆரம்பித்து.. கொஞ்சம் பரவாயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-24030944008549955562008-09-19T11:26:00.000+05:302008-09-19T11:26:00.000+05:30Thank you.I don't know these techniques. Let me tr...Thank you.
I don't know these techniques. Let me try. but I can't assure you now.RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-7470136150776590512008-09-19T06:29:00.000+05:302008-09-19T06:29:00.000+05:30மன்னிக்கவும். நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேன்....மன்னிக்கவும். நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேன்.

ஆனால் தமிழில் தட்டச்ச google (http://www.google.com/transliterate/indic/Tamil) போதுமே....எதையும் install செய்ய வேண்டாமே...

உங்களின் பதிலையும் தமிழிலேயே படிக்க வேண்டும் என்ற ஆர்வக்கோளாறால் தொந்தரவு செய்கிறேன்....krishjapanhttps://www.blogger.com/profile/04008175253509915620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-23649522115331111752008-09-17T18:30:00.000+05:302008-09-17T18:30:00.000+05:30Krishjapan!Thanks for your compliment.I apologizeI...Krishjapan!
Thanks for your compliment.
I apologize
I don't have the software facility in my system to make comments in Tamil. That's why my comments are in English.I am unable to make Tamil comments. Please understand me.
Please bear with me.RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-12511961907097224442008-09-17T17:16:00.000+05:302008-09-17T17:16:00.000+05:30ஆங்கிலத்தில் தட்டச்சினாலும், உங்கள் தமிழ் எழுத்தைப...ஆங்கிலத்தில் தட்டச்சினாலும், உங்கள் தமிழ் எழுத்தைப் படித்துவிட்டுத்தான் தட்டச்சியுள்ளார்கள், தமிழ் தட்டச்சு தெரியாது என்பதால். அவர்களுக்கு மறுமொழியும்போது, நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் தட்டச்ச வேண்டும்...

சாரு அறிமுகப்படுத்தியதால் படித்தேன். உயிரோட்டமாய், உரமாய் உள்ளது உங்கள் எழுத்து.krishjapanhttps://www.blogger.com/profile/04008175253509915620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-9288709819264307762008-09-17T13:11:00.000+05:302008-09-17T13:11:00.000+05:30d.r. ashok ! thanks for your advice.You are absolu...d.r. ashok ! thanks for your advice.You are absolutely right.

cogito!
be always playful!
I feel happy to know that you danced cheerfully in your marriage when you were a bridegroom!
My congratulations!Be always playful like this.RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-42056334557095619822008-09-16T19:30:00.000+05:302008-09-16T19:30:00.000+05:30RP, Avaiyarinthu paesuthalnu solluvangae...naamuma...RP,

Avaiyarinthu paesuthalnu solluvangae...naamumae appadithaan manathil patathai appadiyae solli viduvaen.

Enmarriage annaikku maedaiyil naan "nandri solli paesiyathaal" penveetaar ennidam andraiya thinamae athiripthiyai therivithargal.

Kalyana maedaiyilrunthu keezhiranki naan "dance" vaeru aadinaen :)....

Afterall its "MY MARRIAGE" ..lol.

you have spelt things spendidly...keep writing.Cogito Ergo Sumhttps://www.blogger.com/profile/18347605843208508656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-85264803605400740702008-09-16T19:09:00.000+05:302008-09-16T19:09:00.000+05:30'jambam'than middle classukku 'kavurammaka' madhik...'jambam'than middle classukku 'kavurammaka' madhikappadukiradhu... just kick in ur left leg RP... But never talk in front of these middle class mentalitesAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-23687683606247176352008-09-16T16:47:00.000+05:302008-09-16T16:47:00.000+05:30thank you Muthu,thank you RamMaruManam. Marrying a...thank you Muthu,
thank you Ram

MaruManam. Marrying again.

Muthu,
Dont concentrate on such generalized topics.

You want to read in Tamil?
In Tamil You can read Thi.Janakiraman,
Ashokamithiran, Sundara Ramaswamy,
Ki.Raa., G.Nagarajan,Aadhavan, Indira parthasarathy,Sampath,Pa.Singaram ,Gopi Krishnan and
Charu Nivedita.

You can find 'Marrying again' in Charu Nivedita's O degree.RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-10419564146939907502008-09-16T15:01:00.000+05:302008-09-16T15:01:00.000+05:30நான் பார்த்த வரை பெங்காலிகள் அதிகம் மறுமணம் செய்கி...நான் பார்த்த வரை பெங்காலிகள் அதிகம் மறுமணம் செய்கிறார்கள். தமிழர்கள் முடிந்தவரை இல்லை எனலாம். விதி யாரை விட்டது (விதவை), அவள் படட்டும் (கொழுப்பு - விட்டு வந்துட்டாள்) என்று விட்டு விடுகிறார்கள். அவனுக்கு மட்டும் விதிவிலக்கு?Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-91449870831573072292008-09-16T13:25:00.000+05:302008-09-16T13:25:00.000+05:30நன்றாக எழுதி இருக்கிறீர்கள். கடந்த வார இறுதியில் உ...நன்றாக எழுதி இருக்கிறீர்கள். கடந்த வார இறுதியில் உங்கள் பிளாக் முழுவதையும் படித்து முடித்தேன்..ஆனால் உங்கள் பாணியில் சொல்வதானால் ரிவியூவ் செய்யவில்லை. மிகவும் எளிமையாக ஆழமாக எழுதிகிறீர்கள்.

இந்த ஜம்பம் எனக்கு பிடித்து இருக்கிறது...தமிழ்(இந்திய) சமூகத்தில் மறுமணம், என்பதை பற்றி, தாங்கள் அதிகம் படித்தவர் என்னும் முறையில் ஏதேனும் நல்ல படைப்புகளோ ஆய்வுகளோ இருக்கிறதா?Muthuhttps://www.blogger.com/profile/00776289671690853205noreply@blogger.com