tag:blogger.com,1999:blog-4662127972660221479.post4038193017373723249..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: சரோஜா தேவிRP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-518659762203418382008-11-29T14:44:00.000+05:302008-11-29T14:44:00.000+05:30பார்த்திபன் கனவு படத்தில் வைஜயந்தி மாலா வின் தோழிய...பார்த்திபன் கனவு படத்தில் வைஜயந்தி மாலா வின் தோழியாகவோ /
பணிப்பெண்ணாகவோ நடித்திருப்பார்
Bala ManianBalamanianhttps://www.blogger.com/profile/06278463567172253771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-41870376600393007412008-11-11T20:27:00.000+05:302008-11-11T20:27:00.000+05:30// எம்.ஆர்.ராதா - எம்ஜியார் துப்பாக்கிச்சூடு இவர் ...// எம்.ஆர்.ராதா - எம்ஜியார் துப்பாக்கிச்சூடு இவர் பொருட்டுதானே???//

எம்.ஆர்.ராதா சம்பவம் நடந்த போது நான் பிறந்திருக்கவில்லை, ஆனால்
அது இருவருக்கும் உள்ள அரசியல் வேறுபாடு காரணமாக நடந்தது என்று படித்த நினைவு.......எது உண்மை?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-23285266844770973832008-11-02T13:15:00.000+05:302008-11-02T13:15:00.000+05:30அடிக்கடி மிமிக்ரி ஷோ பார்த்து...இப்ப எல்லாம் யாராவ...அடிக்கடி மிமிக்ரி ஷோ பார்த்து...

இப்ப எல்லாம் யாராவது சரோஜாதேவி பத்தி சொன்னால், "கோபால்..கோபால்.." என்று புதியபறவை படத்தில் வரும் வசனம் தான் கவனத்தில் வருகிறது.

நாடோடிமன்னன் படத்தில் எம்.ஜீ.ஆரால் அறிமுகமாவதற்கு முன் நிறைய படங்களில் துணைநடிகையாக நடித்திருக்கிறார். என் நினைவில் உள்ளது...சிவாஜி நடித்த "தங்கமலை ரகசியம்" படத்தில் மோகினியாக வருவார்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-31029391147692711712008-11-02T06:17:00.000+05:302008-11-02T06:17:00.000+05:30மதன் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டதுபோல பத்மினியி...மதன் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டதுபோல பத்மினியின் நடிப்பில் நாட்டிய பாவ்ம் இருக்கும்.தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-62433084729401436352008-11-02T06:15:00.000+05:302008-11-02T06:15:00.000+05:30ஆமாம். இப்பொழுதுகூட இவர் பேட்டியைக்காண சுவையாக இரு...ஆமாம். இப்பொழுதுகூட இவர் பேட்டியைக்காண சுவையாக இருக்கும். எல்லோரிடமும் இயல்பாக ந்ன்றாக பழகுவார் போல. அதனால்தான் சிவாஜி,எம்ஜியார், ஜெமினி என யாரைப்பற்றி இப்போது உரையாடினாலும் அவர் பேச்சில் உண்மை இருக்கும். செயற்கைத்தனம் இருக்கவே இருக்காது. எம்.ஆர்.ராதா - எம்ஜியார் துப்பாக்கிச்சூடு இவர் பொருட்டுதானே???தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.com