tag:blogger.com,1999:blog-4662127972660221479.post3581339750685618950..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: கெட்ட ஆவிகளும் குடியானப்பயல்களும்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-34701468149357975812012-10-11T16:37:58.671+05:302012-10-11T16:37:58.671+05:30Every one has the right to have their own feeling....Every one has the right to have their own feeling.(even it may offend others)selvarajnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-5139836053857665932012-09-06T13:16:08.604+05:302012-09-06T13:16:08.604+05:30இந்த விஷயத்தில் இஸ்லாமிய சமூகம் முன்னுக்குப் போகுத...இந்த விஷயத்தில் இஸ்லாமிய சமூகம் முன்னுக்குப் போகுதா பின்னுக்குப் போகுதான்னு இன்றைய இளைஞர்களின் செய்கைகளைப் பார்த்துத் தெளிவடைய முடியவில்லை. குழப்பமே மிஞ்சுகிறது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-20776324307640798002012-09-06T09:47:32.418+05:302012-09-06T09:47:32.418+05:30அது ஒரு முஸ்லீம் கடை. அலுவலகப் பொருட்களை அங்கேத...அது ஒரு முஸ்லீம் கடை. அலுவலகப் பொருட்களை அங்கேதான் வாடிக்கையாக வாங்குவது வழக்கம். ஒருமுறை அங்கே சென்றிருந்த போது கடை முதலாளியும், மற்றொருவரும் பேசிக் கொண்டிருந்தனர். யாரோ ஒரு (இந்து) நபர் இவர்களிடம் வீடு வாடகைக்கு கேட்டிருக்கின்றார். இவர்கள் வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்து விட்டதற்கு விசித்திரமான காரணத்தை சொன்னார்கள். எழவு விழுந்தால் வீட்டு வாசலில் தப்பு அடிப்பார்களாம். அது பிடிக்காதாம்.
பாபு,
கோவைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-73345139473995510092012-09-06T08:48:40.265+05:302012-09-06T08:48:40.265+05:30குடியானவன் = மிக நல்ல தமிழ் வார்த்தை. பொதுவ...குடியானவன் = மிக நல்ல தமிழ் வார்த்தை. பொதுவாக வேளாண் தொழில் செய்வோரைக் குறிக்கும்.

ஆனம் = நட்பு, குழம்பு (சோற்றுக்கு நட்பு ஆகையால்)

மற்ற எல்லா குடியினருக்கும் நண்பன் ஆகியமையால், "குடியானவன்"epowerxnoreply@blogger.com