tag:blogger.com,1999:blog-4662127972660221479.post2521376148199017374..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: ஏ கருணாநிதிRP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-23121049369413056132013-03-22T15:52:40.539+05:302013-03-22T15:52:40.539+05:30ஓட்டல் மாமியா-ன்னு பேர் வெச்சாரா. ஆகா. என்ன ரசனை. ...ஓட்டல் மாமியா-ன்னு பேர் வெச்சாரா. ஆகா. என்ன ரசனை. என்ன வெள்ளந்தியான பேர். இவரு நடிச்சா சிரிப்பு மட்டுந்தான் வரும். மதராஸ் டு பாண்டிச்சேரியில் நாகஷ் இவருக்கு சேவிங் செஞ்சப்புறம் செய்யும் முகச்சேட்டைகள்.

கட்டபொம்மன்ல பெண் வேடத்துல வரும் போது உண்மையிலேயே நாட்டுப்புறம் பெண் வந்துட்ட மாதிரிதான் இருக்கும்.

அதென்ன படம்.. சிவாஜி பத்மினியோட வீட்ல சமையல்கார நாயரா வருவாரே. அதுலயும் நல்லா நடிச்சிருப்பாரு.

ஏ.கருணாநிதியின் நகைச்சுவை நடிப்பு எப்போதும் இயல்பா இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-36124940923161360322009-02-04T21:10:00.000+05:302009-02-04T21:10:00.000+05:30ராஜநாயஹம் சார்,சின்ன வயசில் ஒரு நாள் இரவு (1971-...ராஜநாயஹம் சார்,

சின்ன வயசில் ஒரு நாள் இரவு (1971-72 இருக்கும் ), நானும் அப்பாவும் காலாற பாண்டி பஜார், ராஜகுமாரி தியேட்டர் என்று நடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்பா சொன்னார்: ' வாடா, ஹோட்டல்ல சாப்பிடலாம்'. நான் சொன்னேன்: ' அப்பா, ஏ. கருணாநிதி 'ஹோட்டல் மாமியா ' என்று ஒன்று இங்கேதான்பா எங்கேயோ நடத்தறார். இந்த வாரம் குமுதத்தில் பார்த்தேன்' . தேடிப் பிடித்துப் போனால் வாசலில் போர்டு போட்டிருக்கு: " கைம்மா உறுத்தல், ரஷ்ய உள்ளான் , காடை, கௌதாரி " என்று இன்னும் என்னென்னவோ! . அப்பா என்னை அடிக்காத குறைதான்! " ஏண்டா நாசமாப் போறவனே! பேரப் பார்த்தாலே தெரியல, மிலிடரி ஹோட்டல் என்று?". அப்புறம் ஒரு வழியாக கீதா கபேயோ ஏதோ ஒன்றில் மசால் தோசை சாப்பிட்டு விட்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்! ரஷ்ய உள்ளானை கபளீகரம் செய்யும் வாய்ப்பு பின்னாளில் கிடைக்காமலே போயிற்று! கெடுத்தார் அப்பா!

நன்றி!

சினிமா விரும்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-5181139031620595362008-12-02T09:40:00.000+05:302008-12-02T09:40:00.000+05:30Please NoteUnmaithamizhan pinnoottam is rejected f...Please Note

Unmaithamizhan pinnoottam
is rejected from this " A.Karunanithi" pathivuRP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-42141417705122130862008-12-01T09:56:00.000+05:302008-12-01T09:56:00.000+05:30Unmai Thamizhan! It was T.R. Ramachandran who died...Unmai Thamizhan!

It was T.R. Ramachandran who died in America and not A.Karunaanithi.

R.P.RajanayahemRP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-91874656670115548262008-11-30T14:35:00.000+05:302008-11-30T14:35:00.000+05:30மறக்க முடியுமா படத்தில் காகித ஓடம் கடலலை போலே என்ற...மறக்க முடியுமா படத்தில் காகித ஓடம் கடலலை போலே என்ற பாடலுக்கு லீட் கொடுத்து நடித்திருப்பார்.. பிள்ளைகளை வீட்டில் இருந்து விரட்டித்தான் இந்தப் பாடலை பாட வைப்பார்..

கடைசியாக பாலுமகேந்திராவின் திரைப்படம் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் பார்த்தேன். ஒய்.ஜி.மகேந்திரன், சுருளிராஜனுடன் நடித்திருந்தார்.

அமெரிக்காவில் மகன் வீட்டில் இறந்தார் என்று வானொலி செய்தியில் கேட்ட ஞாபகம்.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-30463598517433805112008-11-30T10:14:00.000+05:302008-11-30T10:14:00.000+05:30Nice to read about the forgotten actors like A. Ka...Nice to read about the forgotten actors like A. Karunanidhi. Of the movies you had mentioned, I had seen only Kattabomman, and you are absolutely right - his body language was hilarious in a woman role!Anonymousnoreply@blogger.com