tag:blogger.com,1999:blog-4662127972660221479.post6233220636282517874..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: பிரமிள்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-82367296400510271082012-11-18T22:53:55.616+05:302012-11-18T22:53:55.616+05:30என் தந்தைக்கு இப்படியோர் அவமானம் நடந்திருக்கிறது எ...என் தந்தைக்கு இப்படியோர் அவமானம் நடந்திருக்கிறது என்றறியும் போது கோபம் வருகிறது. தன்னை தானே நெறிப்படுத்திக்கொள்ள முடியாதவன் எப்படி எழுத்தாளனாக இருக்கமுடியும் !KODU கோடு ஓவியமும் எழுத்தும்https://www.blogger.com/profile/07338336345391372453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-80547203430665607572012-10-27T18:59:36.692+05:302012-10-27T18:59:36.692+05:30என்னே அனுபவங்கள்..
- @NattAnuஎன்னே அனுபவங்கள்..

- @NattAnuNat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-69726179728046858952012-09-11T09:32:07.516+05:302012-09-11T09:32:07.516+05:30பிரமிளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவ...பிரமிளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றிய இவ்வளவு விரிவான தகவல்களை இப்போதுதான் அறிய முடிகிறது. அவர் பரவலாக வெகுஜனமாக அறிய முடியாததற்கு அவருடைய முரட்டுக் குணமும் ஒரு காரணமாக இருக்குமோ?
பாபு
கோவைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-19009088196568278272012-09-10T10:53:23.827+05:302012-09-10T10:53:23.827+05:30எனக்கு Rajasundararajan என்று 37 வருகிற மாதிர்தான்...எனக்கு Rajasundararajan என்று 37 வருகிற மாதிர்தான் பிரமிள் பெயரிட்டார். நான் 4-ஆம் தேதி பிறந்தவன். ஆனால் அவர் எனக்கு எண் கணிதமும் கற்றுத் தந்திருந்தார். அதன்படி, 4-கு 1 ஆக்கமுள்ள எண் ஆகையால் அவர் சொன்னவுடனே ஏற்றுக் கொண்டேன்.

உங்களுக்கு நேர்ந்த சங்கடம் போலவே, கல்யாணியும் (வண்ணதாசன்) பிரமிளும் என் வீட்டில் சந்திக்க நேர்ந்து, பிரமிள் கல்யாணியோடு பாராமுகமாய் இருந்த சம்பவத்தை எனது "நாடோடித்தடம்" நூலில் எழுதி இருக்கிறேன். rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.com