tag:blogger.com,1999:blog-4662127972660221479.post5991717479540010558..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: இந்திரா பார்த்தசாரதியின் தன்மானம்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-78375723735296966162013-11-02T19:24:08.394+05:302013-11-02T19:24:08.394+05:30http://ninaivu.blogspot.ae/2009/05/blog-post.htmlhttp://ninaivu.blogspot.ae/2009/05/blog-post.htmlgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-66019360897027264512008-11-14T12:23:00.000+05:302008-11-14T12:23:00.000+05:30Thank you Bharathi Mani Sir!Krishnan! You begin wi...Thank you Bharathi Mani Sir!

Krishnan! You begin with Thanthira boomi, sudhandhira Boomi.
Other important works of Indira Parthasarathi
Helicopterkal keelae irangi vittana , Thiraikalukku appaal vendhu thanintha kaadukal, VaerPatru, Aesuvin thozharkal.RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-76844898248288823272008-11-14T01:03:00.000+05:302008-11-14T01:03:00.000+05:30I don't know if no one has told you this before. P...I don't know if no one has told you this before. Please try to follow a structured punctuating style.
For example: word. space word. As in, "It's over. But he continued" and not "It's over .But he continued."
The same applies to commas, question marks, and all other punctuation marks. You don't have to publish this. I just felt that a simple punctuation problem shouldn't disturb your narratives' flow. Thanks.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-22622794274392606732008-11-12T23:52:00.000+05:302008-11-12T23:52:00.000+05:30இ.பா.வின் வளையாத்தனத்துக்கு இன்னொரு உதாரணம். அவருக...இ.பா.வின் வளையாத்தனத்துக்கு இன்னொரு உதாரணம். அவருக்கு கலைமாமணி அறிவித்தபோது, அவருக்கு மேலும் கீழுமிருந்த பெயர்களைப்பார்த்துவிட்டு, அந்தப்பட்டம் தனக்கு வேண்டாமென்று உதறியவர்.

இந்தியாவிலேயே சாகித்ய அகாடெமி, சங்கீத நாடக அகாடெமி விருதுகளைப் பெற்ற முதல் இந்திய எழுத்தாளர். அவரது ‘கோழிகிண்டல்’ கையெழுத்தைப்பார்த்து,’உமக்கு லலித் கலா அகாடெமி விருதும் குடுக்கலாமே ஐயா, Modern Art மாதிரி ஒண்ணும் புரியாமெ இருக்கே!’ என்று கேலி செய்திருக்கிறேன். அவர் எழுதியதை என்னிடம் கொடுத்து, ‘நான் என்ன எழுதியிருக்கேன் பாத்து சொல்லுங்க’ என்று என்னிடம் கேட்டிருக்கிறார்.

வெங்கடசுப்பிரமண்யம் க.நா.சு.வையும் இரு வருடங்களுக்கு விஸிட்டிங் ப்ரொபஸராக இருக்க வழி வகுத்தவர்.

பாரதி மணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-79842574072680955102008-11-11T17:47:00.000+05:302008-11-11T17:47:00.000+05:30Unfortunately till date I have not read any of Ind...Unfortunately till date I have not read any of Indira Parthasarathy's works. Can you guide me as to what novel to first start with ?Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-79138920903190601322008-11-10T14:43:00.000+05:302008-11-10T14:43:00.000+05:30//ஒரு மிக சிறந்த எழுத்தாளரை இன்டெர் வியூ செய்ய சின...//ஒரு மிக சிறந்த எழுத்தாளரை இன்டெர் வியூ செய்ய சினிமாக்காரனுக்கு - கே பால சந்தருக்கு , நடிகை வைஜயந்தி மாலாவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது . // True.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-56511950534117502942008-11-10T14:26:00.000+05:302008-11-10T14:26:00.000+05:30வெங்கடசுப்பிரமண்யம் மீது ஆயிரம் குறை இருந்தாலும் அ...வெங்கடசுப்பிரமண்யம் மீது ஆயிரம் குறை இருந்தாலும் அவர்தான் இ.பா,
கி.ரா போன்றவர்களை அடையாளம்
கண்டு பாண்டி பல்கலையில் பொருத்தமான பதவிகளில இடம் பெறச்செய்தார். இது தமிழ்நாட்டின்
எந்தப் பல்கலையிலும் நடந்திருக்காது.
இ.பா இன்னும் ஏன் பல்கலைகழக துணைவேந்தராகவில்லை.அவருக்கு தகுதியில்லையா?. தமிழ்நாட்டில்
தகுதி,திறமையை விட ஆட்சியாளர்களின் அருட்கண்
பார்வையே அதிகம் தேவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-17282555942543565382008-11-10T11:18:00.000+05:302008-11-10T11:18:00.000+05:30என்ன கொடுமை ஆர்பிஆர் சார் இது?என்ன கொடுமை ஆர்பிஆர் சார் இது?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com