tag:blogger.com,1999:blog-4662127972660221479.post3783852505069348190..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: மாவீரன் லல்லுபிரசாத் யாதவ்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-31847571700367543552009-09-24T12:16:25.606+05:302009-09-24T12:16:25.606+05:30"இவர்கள் தரத்திற்கே நான் ஒரு கேள்வி கேட்டால் ..."இவர்கள் தரத்திற்கே நான் ஒரு கேள்வி கேட்டால் இவர்களிடம் பதில் என்ன? முட்டாள்தாசாக நான் நடித்தபோது கழுதையாக நடித்தவர் யார்?.... "

அதே விலங்கும் நாணிக் கண் புதைக்கும் பதிவில்'கழுத்தைப் புணர்ச்சி பற்றிய விரிவான செய்முறை விளக்கம்' என்ற அவதூறுக்கு ராஜநாயஹம் கேட்ட இந்த கேள்விக்கு ஊட்டி பரிசேயர்கள் ,சதுசேயர்கள் ஏன் இன்னும் பதில் தராமல் இருக்கிறார்களோ?

மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சி துப்புகிற கோமாளிகள் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-29900588450993595052009-09-24T12:00:45.276+05:302009-09-24T12:00:45.276+05:30முட்டாள்தாசு கழுதைப் புணர்ச்சி ஜெயமோகனை ரொம்பவே பா...முட்டாள்தாசு கழுதைப் புணர்ச்சி ஜெயமோகனை ரொம்பவே பாதித்திருக்கிறது - 'வடக்குமுகம்' நாடகத்திலும் 'காடன் விளி' சிறுகதையிலும் மிருகப் புணர்ச்சியைக் கொண்டு வருகிறார். 'வடக்கு முகம்' நாடகத்தில் ஒரு குதிரை 'என் தசைகளைக் கண்டு காமம் கொள்ளாத பெண்கள் எவருமே இன்னும் பிறக்கவில்லை' என்று சொல்கிறது. பீஷ்மரிடம் அம்பைக் காதலுடன் 'குதிரைகளில் குறுஞ்சுழியும் நீள்முகமும் கொண்டது தனது முதுமையிலும் சளைப்பதில்லை' என்று கூறி பீஷ்மருக்கு குதிரை முகமூடி அணிவித்து அணைத்துக் கொள்கிற காட்சி, 'காடன் விளி கதையில் வரும் எருமைப் புணர்ச்சி' - ஜெயமோகனை முட்டாள் தாஸின் கழுதைப் புணர்ச்சி ரொம்பவே தொந்தரவு செய்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சிகள்.

--அப்போது ராஜநாயஹம் மீதான அரசியலுக்கு பதிலாக 'விலங்கும் நாணிக் கண் புதைக்கும் ' என்ற ராஜநாயஹம் பதிலிலிருந்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-72146262261005017682009-09-23T19:16:42.177+05:302009-09-23T19:16:42.177+05:30சிங்கத்துக்கு பதில் கழுதையும், லல்லுவுக்கு பதில் ர...சிங்கத்துக்கு பதில் கழுதையும், லல்லுவுக்கு பதில் ராஜநாயஹம் கேரக்டரும் இருந்தால் கதை படு சூப்பராக இருக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-51624764732819233112009-09-13T12:16:31.022+05:302009-09-13T12:16:31.022+05:30i think this generation of those who are 20 to 35 ...i think this generation of those who are 20 to 35 and have easy access to intenet and infinite amount of free time at hand, have grown up in boxed apartments or big palaces with few people to talk to. The outcome, they can't get even the simplest of jokes.

mmhhh.. compare that with growing up among old folks who always throw a riddle or two (almost all the time the AAA variety) and you scratch your head for few days to figure it out.. you do this as you grow up.. you don't need sex education separately..

i still remember my good friend asking me "காங்கயம் காளை எத்தனை லிட்டர் பால் கொடுக்கும்?". the real tragedy is he went on to study medicine at MMC. God save his patients!epowerxnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-64212796623165595822009-09-12T18:48:05.031+05:302009-09-12T18:48:05.031+05:30மனம் விட்டு சிரித்தேன்.மனம் விட்டு சிரித்தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com