tag:blogger.com,1999:blog-4662127972660221479.post3612606237493419249..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: அரசியல்வாதிகளின் மும்பை கலவர அரசியல்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-57691808924037571342008-12-04T02:11:00.000+05:302008-12-04T02:11:00.000+05:30டைம்ஸ் நௌ நிருபர் : உங்களை நாய் என்று திட்டியதைப் ...டைம்ஸ் நௌ நிருபர் : உங்களை நாய் என்று திட்டியதைப் பற்றி நீங்கள் சொல்வது என்ன?

அச்சுதானந்தன் : அவர் மகன் ஒரு மாபெரும் தியாகி. அப்படி இல்லாதிருந்தால் ஒரு நாய் கூட அவர் வீட்டுக்குப் போயிருக்காது.

இதில் கேள்வியை மட்டும் எடிட் செய்து விட்டு பதிலை திரும்பத் திரும்ப ஒளிபரப்பிய டைம்ஸ் நௌ தொலைக்காட்சியின் நேர்மை தான் அச்சுதானந்தனை திட்டிக் கொண்டிருக்கும் அனைவரின் நேர்மையும்..

- குமார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-68650882538689689882008-12-03T22:01:00.000+05:302008-12-03T22:01:00.000+05:30'அறிஞர் ராஜநாயகம்' என்று திரு கி வேங்கட சுப்பிரமணி...'அறிஞர் ராஜநாயகம்' என்று திரு கி வேங்கட சுப்பிரமணியன் எழுதியதை நான் வழிமொழிகிறேன்.

//1.கேரளா முதல்வர் மன்னிப்பு
2.மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி விலகுவது//Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-68161877722975886462008-12-03T13:26:00.000+05:302008-12-03T13:26:00.000+05:30I am with your views sir!I am with your views sir!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-80663445680865393312008-12-03T11:25:00.000+05:302008-12-03T11:25:00.000+05:30"Anonymous :Cant the Kerala CM who is more than 60..."Anonymous :Cant the Kerala CM who is more than 60 years(guess)"

Kerala CM is 85 years old, easily the oldest CM in our country, Kalaignar the close second oldest at 84 years old.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-40386004088807764202008-12-02T23:23:00.000+05:302008-12-02T23:23:00.000+05:30Those who are by the side of Kerala CM will come t...Those who are by the side of Kerala CM will come to know about Sandeep Father's situation and upset, when your sons and daughter die at the age of 31 due to weak and corrupted politicians.......

Cant the Kerala CM who is more than 60 years(guess), understand a situation of a father who lost his ONLY SON who is ONLY 31 years old......He can .....only if he had sent his son and daughter to army. If he is a true communist he would have done it.

"Enimael makkal athai parthu kolvargal" They have done it they had hanged achuthananthan's photo on a dog. Alas........dog i avamana paduthitanagapa...........
I feel pity about that dog.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-17999758771993850312008-12-02T19:36:00.000+05:302008-12-02T19:36:00.000+05:30சந்தீப்பின் தந்தையை சைகோ என்றும் அவர் செய்தது தவறு...சந்தீப்பின் தந்தையை சைகோ என்றும் அவர் செய்தது தவறு என்றும் சொல்பவர்கள் செத்துப் போங்கள். உங்கள் தந்தை எப்படி ரீயாக்ட் செய்கிறார் என்று பார்க்க வேண்டும். சாதாரணமாக கொழுப்பெடுத்து சாவும் உங்களுக்காகவே உங்கள் தந்தை, தாய் ஆவேசப்படும் போது அந்த வீரத் திருமகனின் தந்தை அப்படி நடந்து கொண்டது ரொம்பவே குறைவு தான். செருப்பைக் கழட்டி அடித்திருக்க வேண்டும். இனிமேல் மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-16090571020409508852008-12-02T18:10:00.000+05:302008-12-02T18:10:00.000+05:30மகாராஷ்ட்ர முதல்வர் செய்த தவறுக்கு கேரளா முதல்வர் ...மகாராஷ்ட்ர முதல்வர் செய்த தவறுக்கு கேரளா முதல்வர் எப்படி பொறுப்பேற்க முடியும்? வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த ஒருவரை நாயே போடா என்று விரட்டியடித்த ஒருவருக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது ஆச்சரியமாக இருக்கிறது.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-49432898783688360652008-12-02T18:06:00.000+05:302008-12-02T18:06:00.000+05:30Disgusting is a milder word to describe these pol...Disgusting is a milder word to describe these politicians.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-64906564899029935572008-12-02T17:56:00.000+05:302008-12-02T17:56:00.000+05:30நீங்கள் அந்த சம்பவத்தைப் பார்க்காமல் எழுதியிருக்கி...நீங்கள் அந்த சம்பவத்தைப் பார்க்காமல் எழுதியிருக்கிறீர்கள்.. சந்தீப் ஒரு தியாகி என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் அதற்காக அவர் தந்தை நடந்து கொண்ட விதத்தை ஏற்கமுடியாது. ஒரு மாநில முதல்வரை “stinking dogs" என்று விளிப்பது - அதுவும் அவர் வேலை மெனக்கெட்டு கேரளாவிலிருந்து பெங்களூருக்கு ஆறுதல் சொல்லவே வந்திருக்கிறார் - நியாயமா?

அப்படி அவர் அரசியல்வாதிகளையே வெறுப்பவரென்றால் ஏன் எடியூரப்பாவும் அவர் கட்சியினரும் வந்திருந்த போது இந்த அறச்சீற்றத்தை கான்பிக்கவில்லை? தொலைக்காட்சியில் அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தாலே தெரிகிறது அவர் ஒரு சைக்கோ என்று.Anonymousnoreply@blogger.com