tag:blogger.com,1999:blog-4662127972660221479.post2072172546896631386..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: மு.க. அழகிரிRP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-6871871513918059772009-04-09T16:44:00.000+05:302009-04-09T16:44:00.000+05:30மதுரை என்பது எப்போதும் ரவுடிகளின் கையில தான் இருக...மதுரை என்பது எப்போதும் ரவுடிகளின் கையில தான் இருக்கிறது . அழகிரியின் பிடியில் கீழ் ரவுடிகள் இருக்கிறார்கள். திமுக வை சேர்ந்த மதுரை மாநகராட்சி கவுன்சிலர்களும், மண்டல தலைவர்களும் கொள்ளிவாய் பிசாசுகளாக ஊரை சுரண்டிக் கொழுத்துக் கொணடிருப்பது தனிக்கதை.
அழகிரியின் அல்லக்கையும், பிரபல தினகரன் கொலைவழக்கு ரவுடியும், பாரம்பரியமாக பிக்பாக்கெட், வழிப்பறி கொள்ளைக்காரனான அட்டாக் பாண்டி இப்போது மதுரை மண்டல் வேளாண் விற்பனைக்குழு தலைவர். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது? மதுரையின் மேயரான தேன்மொழிக்கு எழுத படிக்கவே தெரியாது. மண்டல் தலைவராக இருக்கும் வி.கே குருசாமி முன்னாள் லோடுமேன், ரவுடியும் கூட. மிசாபாண்டியன் என்ற மதுரை மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராக உள்ள ரவுடி, பிரபல கட்டிட காணடிராக்டரிடம் அவர்கள் கட்டும் கட்டிடத்திற்கு போர்வெல் போடும் போது ப்க்கத்து வீடுகளை பாதிக்கிறது என்று சொல்லி, மாநகராட்சி அங்கீகாரத்தை ரத்து செய்வதாக மிரட்டி அதே காண்டிராக்டரின் அபார்ட்மெண்டி்ல் ஒரு பிளாட்டை தன் பெயருக்கு வாங்கியவர். பிரபல கொலைகாரனான வரிச்சியூர் செல்வத்தின் உற்ற தோழர் தான் இந்த மிசா. பாண்டியன்.
அழகிரியின் ஆசியுடன் இவர்கள் எல்லாம் மதுரைமாநகராட்சியில். இதையெல்லாம் தெரியாத பச்சைக்குழந்தை அழகிரி. ஒன்றும் தெரியாத பாப்பா...ஒரு மணிக்கு போடுமாம் தாப்பா......அய்யா...ராசஜநாயகம். நீங்க நல்ல புத்திசாலியா இருந்த ஏன் பிராந்தி கடையில வேல பாக்க போறீங்க....ரொம்ப முக்கியம் நீங்கள்லாம் அழகிரி பத்தி சொல்லணும். நாங்க கேக்கணும். மதுரையில் வந்து பாருங்க அழகிரி ஆட்டத்த....saamakodankinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-71463871355477261582008-09-16T00:44:00.000+05:302008-09-16T00:44:00.000+05:30ரொம்ப ரொம்ப அழகான நினைவலைகள். எனக்கு அவரைப் பார்த்...ரொம்ப ரொம்ப அழகான நினைவலைகள். எனக்கு அவரைப் பார்த்தா ஜாலியான ஆல் போலத்தான் தெரியறார். ஆனா எப்பவும் யார் கூடவாவது சண்டை போட்டிக்கிட்டு இருக்கார்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-11425204180097957872008-09-14T15:04:00.000+05:302008-09-14T15:04:00.000+05:30Oh! This article removed the image of Mu.Ka.Azhagi...Oh! This article removed the image of Mu.Ka.Azhagiri.

Very interesting article!

Saravana KumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-75483453145334059262008-09-13T08:22:00.000+05:302008-09-13T08:22:00.000+05:30As far as i know,Azhagiri is by nature a man with ...As far as i know,Azhagiri is by nature a man with helping tendency.But he is infested with Rodies for their personal gains like pick-pocketing,boot legging,waylaying ans all other social evil acts.He has to bear the adverse consequences of the actions of his bad followers .He should put a check over those Rowdies,if he does so, his image will be boosted.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-78293711052523513322008-09-11T11:51:00.000+05:302008-09-11T11:51:00.000+05:30'Mu.Ka.Alagiriyin' adutha pakkam...azhagaaithaan i...'Mu.Ka.Alagiriyin' adutha pakkam...
azhagaaithaan irukirathu....kaalamthaan ennavellaam rasayana maatrankalai kaalapokkil seithuvidukirathu....Cogito Ergo Sumhttps://www.blogger.com/profile/18347605843208508656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-74111782346058899332008-09-10T16:21:00.000+05:302008-09-10T16:21:00.000+05:30exactly!exactly!RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-39997507260673447882008-09-10T14:18:00.000+05:302008-09-10T14:18:00.000+05:30கால முரணை விளக்கும் அழகான பதிவு. இன்று நீங்கள் எங்...கால முரணை விளக்கும் அழகான பதிவு. இன்று நீங்கள் எங்கே? இன்று அஞ்சா நெஞ்சன் எங்கே?

அன்புடன்

சூர்யா.சூர்யா - மும்பைhttps://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com