tag:blogger.com,1999:blog-4662127972660221479.post2036465154414285709..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: ஒரு எழுத்து வியாபாரி - ஒரு சினிமா வியாபாரிRP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-61495845598262212322008-10-03T14:23:00.000+05:302008-10-03T14:23:00.000+05:30ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அதை உண்மைய...ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அதை உண்மையாக்கி விடலாம் என்றொரு saying உண்டு. பாக்யராஜ் சிறந்த திரைக்கதையாசிரியர் என்பதும் அதில் ஒன்று. சிறந்த திரைக்கதையுள்ள படங்கள் என்று நான் வரையறை கொள்வது 'எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காததும், ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்துவதும்'. அந்த அளவுகோலில் பாக்யராஜின் ஒரு படமும் தேறாது. <BR/><BR/>அசட்டு நகைச்சுவையின் மூலம் தமிழச்சினிமாவின் சூழலை மாசுபடுத்திய இவருக்கும் பிரதான பங்கு உண்டு.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com